Friday, December 21, 2018

சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் ஜன 1ம் தேதி முதல் செல்லாது !

சிப் பொருத்தப்படாத ATM CARDகளால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது ஆதலால் MAGNETIC STRIPE  ATM கார்டுகளை BLOCK செய்து சிப் பொருத்தப்பட்ட கார்டுகளாக மாற்ற வேண்டும் என்று RESERVE BANK OF INDIA  கடந்த செப்டம்பர் 2015ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது.  2008-க்கு முன் வங்கிகளால் வழங்கப்பட்ட யூரோ பே, மாஸ்டர் கார்ட், விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்ற சிப் பொருத்தவில்லை.

ரிசர்வ் வங்கியில் இந்த புதிய விதிமுறைகளை எந்த வங்கிகளும் பின்பற்றவில்லை. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கான காலக்கெடு வருகிற 2019 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படும்.

No comments:
Write comments