Tuesday, December 4, 2018

ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் பார்ப்பது எப்படி? How to Download EC Online

How to Download and View Encumbrance Certificate Online 2018
This tutorial about how to get Encumbrance certificate through online in tamil. Tamilnadu government introduced new website (https://tnreginet.gov.in/portal/) for download EC, View EC, Patta/Chitta Download, Create Document, View your Property value and your application status.

19.10.2018 முதல் இணையதளத்தில் உருவாக்கப்பட்ட ஆவணங்களின் நிலை அறிய ஆவணத்தின் நிலைஎன்ற தெரிவை தேர்வு செய்து தங்களின் தற்காலிக ஆவண எண்ணையோ அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணையோ அல்லது நிலுவை ஆவண எண்ணையோ அளித்தால் அந்த ஆவணத்தின் மீது எடுக்கப்பட்ட முழு நடவடிக்கைகளும் திரையில் தோன்றும்.

No comments:
Write comments