Tuesday, April 28, 2020

வோடாபோன் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் உங்களுக்கு தேவையான திட்டம் எது?

Vodafone: இப்போதைக்கு இந்த 10 ப்ரீபெய்ட் 

பிளான்கள் தான் பெஸ்ட்!



1. வோடபோனின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

       Unlimited Calls/Vodafone Play+ZEE5 சந்தா 100SMS/Day Data 1.5+1.5=3GB/Day 28 Days

2. வோடபோனின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

      Unlimited Calls/ரூ.499 Vodafone Play+ZEE5 சந்தா 100SMS/Day Data 2GB/Day 28 Days

3. வோடபோனின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

      Unlimited Calls/Rs.499-Vodafone Play+ZEE5 சந்தா 100 SMS/Day Data 3GB/Day 56 Days

4. வோடபோனின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

       Unlimited Calls with ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா 

       1.5 ஜிபி / நாள், 100 எஸ்எம்எஸ் / நாள் இதன் செல்லுபடியாகும் காலம் 

       70 நாட்கள்

5. வோடபோனின் ரூ .558 ப்ரீபெய்ட் திட்டம்

      Unlimited Calls with Vodafone Play+ZEE5 சந்தா 100 SMS/Day Data 3GB/Day 56 Days

6. வோடபோனின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

      Unlimited Calls/Rs.499Vodafone Play+ZEE5 சந்தா 100 SMS/Day Data 3GB/Day 84 Days

7. வோடபோனின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

      Unlimited Calls/Rs.499Vodafone Play+ZEE5 சந்தா 100 SMS/Day Data1.5GB/Day 365Days

8. வோடபோனின் ரூ.16 ப்ரீபெய்ட் திட்டம்

  இது ஒரு டேட்டா டாப் அப். 1 ஜிபி டேட்டா செல்லுபடி காலம் 1 நாள்

9. வோடபோனின் ரூ.48 ப்ரீபெய்ட் திட்டம்

      3 ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே 28 நாட்கள்

10. வோடபோனின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

       6 ஜிபி அளவிலான டேட்டா 28 நாட்கள் மட்டுமே

Saturday, April 25, 2020

ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் உங்களுக்கு தேவையான திட்டம் எது?

ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் உங்களுக்கு தேவையான திட்டம் எது?

ஏர்டெல் நிறுவனத்தின் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் டாப் 10 ப்ரீபெய்ட் திட்டங்கள்:

1. ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 1.5GB/Day 28 Days

2. ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Amazon Prime சந்தா வசதி 100SMS/Day Internet 2GB/Day 28 Days

3. ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 900 SMS Internet 6 GB 84 Days

4. ஏர்டெல் ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 3 GB/Day 28 Days

5. ஏர்டெல்லிலிருந்து ரூ .399 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 1.5GB/Day 56 Days

6. ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 2 GB/Day 56 Days

7. ஏர்டெல் ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 2 GB/Day 84 Days

8. ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம்

Unlimited Calls with Free Roaming 100 SMS/Day Internet 3 GB/Day 56 Days

9. ஏர்டெல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

6 ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே 28 நாட்கள்

10. ஏர்டெல் ரூ.48 ப்ரீபெய்ட் திட்டம்


3 ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே 28 நாட்கள்

How to Sim Recharge through Google Search in Tamil

Google Search வழியாக உங்கள் Prepaid Mobile Number-ஐ ரீசார்ஜ் செய்யும் புதிய அம்சமானது Android போன்களில் அணுக கிடைக்கிறது. இம்முறையின் கீழ் Recharge செய்வது எப்படி? இதை எளிய வழிமுறைகள்!
இணையத்திலிருந்து நாம் எதையும் தேட விரும்பினால், கூகிள் Search ல் தான் இயல்பாகவே தேடுகிறோம். இந்த Search என்ஜின் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல், திசையைக் கண்டுபிடிக்கும் திறன், விமான விவரங்களைச் சரிபார்க்கும் திறன், லைவ் விளையாட்டு போட்டிகளின் ஸ்கோர், மொழிபெயர்ப்பு, பணபரிவர்த்தனைகள் போன்ற எண்ணற்ற சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இப்போது, இந்த தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக , ஒரு புதிய வசதியை இந்த Search என்ஜினில் சேர்த்துள்ளது. அதாவது அவர்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டை , Search என்ஜின் மூலமாகவே ரீசார்ஜ் செய்யும் அருமையான வசதி தான் அது.

இந்த வசதி வாடிக்கையாளர்கள, பல மொபைல் கேரியர்களின் திட்டங்களை ஆராய்ந்து, அவர்கள் தரும் ஆஃபர்களை ஆராய்ந்து, சலுகைகளை சரிபார்த்து மற்றும்அவர்களுக்கு ஏற்ற முறையில் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இப்போதைக்கு, இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே கிடைக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என அறிய கீழேயுள்ளவற்றை கவனமாக படியுங்கள்!
  1. உங்கள் ஸ்மார்ட்போனை எடுத்து, அதில் கூகிள் அப்ளிகஷனை ஓபன் செய்யுங்கள்.
  2. அதிலுள்ள Search பாக்ஸில், 'SIM recharge' என்று டைப் செய்யுங்கள்.
  3. பின்னர் அதில் காட்டும் முடிவுகளில் உங்கள் போன் நம்பர், கேரியர் விவரம், உங்கள் ஊர் போன்ற அடிப்படை விவரங்களை கொடுத்து ‘browse plans' ஐ கிளிக் செய்யவும்.
  4. அதில் வரும் ரீசார்ஜ் பிளான்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
  5. பின்னர் கூகிள் பே, free charge, Paytm போன்றவற்றில் நீங்கள் எந்த முறையில் பணம் கட்டவிரும்புகீறிர்களோ, அதனை தேர்ந்தெடுங்கள். அதற்கு முன்பு இந்த அப்ளிகேஷன்கள் உங்கள் போனில்இன்ஸ்டால் ஆகியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  6. அதன் பின்னர் உள்ள வழிமுறைகளையும் முடித்து, வெற்றிகரமாக ரீசார்ஜ் செய்யுங்கள்.

Friday, April 24, 2020

உண்மையான ஆப் போலி ஆப் பாத்தவுடனே கண்டுபிடிப்பது எப்படி?

வெறும் 10MB அல்லது 50MB தானே என்று அலட்சியமாக எதையும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அதன் பின்னால் ஏதாவது ஒரு ஆப் தேவைப்படுகிறதா? உடனே ஆப்பிளின் ஆப் ஸ்டோர் அல்லது கூகுளின் பிளே ஸ்டோருக்கு செல்ல தெரிந்த நமக்கு, அங்கு கிடைக்கும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களில் எது உண்மையானது? எது நம்ப தகுந்த ஆப்ஸ்? எது போலியான ஆப்? எது மால்வேர் ஆக இருக்கலாம்? என்பது பற்றி "கொஞ்சம் கூட தெரியாது!
அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை, கருத்தில் ஏற்றிக்கொண்டதும் இல்லை!


நாம் என்ன அம்பானியா? மோடியா? நம்மிடம் இருந்து அப்படி எதை திருடி விடப்போகிறார்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருந்தால், நாங்கள் உங்களை கடுமையாக எச்சரிக்கை விரும்புகிறோம். ஏனெனில் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் முக்கியம் தான், உங்களின் கேலரியில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் தனியுடமை மிக்கது தான்.


ஆக, அடுத்த முறை ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யும் நோக்கத்தின் கீழ், ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டாருக்கு சென்றால், தூய்மையான ஆப் என்கிற போர்வையின் கீழ் பதுங்கி கொண்டிருக்கும் போலியான ஆப்ஸ்களை கண்டறிய தவறாதீர்கள்! அதெல்லாம் சரி! ஒரு ஆப்பை பார்த்ததுமே போலியா ஆப் என்று கண்டறிவது எப்படி?

ஆப்பின் Product page-ற்குள் நுழைந்தால் தெரிந்து விடும்!

முதலில், நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ஆப் ஆனது உங்கள் மொபைலுக்கு உண்மையிலேயே தேவையா? மிகவும் அவசியமா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர், குறிப்பிட்ட ஆப்பின் Product page-ற்குள் நுழையவும். அங்கேயே குட்டு உடைந்து விடும்.

அங்கே நீங்கள் நிறைய எழுத்துப்பிழைகளைப் பார்க்கிறீர்களா? அல்லது அர்த்தமில்லாத இலக்கணங்களை காண்கிறீர்களா? பதிவிடப்பட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்கள் ஒன்றும் நம்பும்படி இல்லையா? ஆம் என்றால், அந்த ஆப்பை புறக்கணிப்பது நல்லது! ஏனெனில் அது ஒரு போலியான ஆப் ஆக இருக்கலாம்!

ஆப்பின் வாக்குறுதிகளை நம்ப கூடாது; மாறாக மதிப்புரைகளை பார்க்க வேண்டும்!

நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ஆப் ஆனது - நாங்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று - ஆயிரக்கணக்காணக்கான வாக்குறுதிகளை வழங்கலாம். அதை கண்மூடித்தனமாக நம்பினால் ஆபத்து தான்.
எனவே அந்த ஆப்பை பயன்படுத்திய அல்லது டவுன்லோட் செய்த வேறு யாராவது, அதைப்பற்றி ரிவ்யூ செய்து உள்ளார்களா அல்லது அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா என்பதை தேடுங்கள். ஒருவேளை ஆப் ஸ்டோரில் எந்த மதிப்புரையும் கிடைக்கவில்லை என்றால், கூகுள் தேடல் செய்து பார்க்க யோசிக்க வேண்டாம். நல்லபடியான ரிவ்யூஸ்களை கொண்டிருந்தால் மட்டுமே அதை டவுன்லோட் செய்யுங்கள்! இல்லையென்றால் டாட்டா காட்டி விடுங்கள்!

எத்தனை 5 ஸ்டார்? எத்தனை 1 ஸ்டார்?

நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ஆப் ஆனது, மரியாதையான எண்ணிக்கையிலான ஐந்து நட்சத்திர மதிப்புரைகளை பெற்று இருக்கிறது மற்றும் சிலரால் மட்டுமே ஒற்றை நட்சத்திர மதிப்புரைகளை பெற்றுள்ளது என்றால், அதை நீங்கள் நம்பி டவுன்லோட் செய்யலாம். மாறாக, வெறுமனே ஒற்றை ஸ்டார் மதிப்புரைகளை மட்டுமே பெற்றுள்ளது என்றால், ஒதுங்கிக்கொள்ளுங்கள்!

ஆப் கேட்கும் அனுமதிகளைக் கவனியுங்கள்:


சில ஆப்ஸ்கள் சம்பந்தமே இல்லமால் உங்கள் கேமரா மற்றும் மைக்ரோஃபோனை அணுக அனுமதிக்குமாறு உங்களிட கேட்கும். செல்பீ பில்டர் சார்ந்த ஆப் ஆனது கேமராவை அணுக விரும்பினால் ஒரு நியாயம் இருக்கிறது. காண்டாக்ஸ்களை ஆடெலிட் செய்ய உதவும் ஒரு ஆப் ஆனது கேமராவை அணுக விரும்பினால், நீங்கள் சுதாரித்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்!

பரிந்துரைக்கப்படாத ஆப்ஸ்களை பதிவிறக்க செய்ய வேண்டாம்:

ஒரு ஆப்பின் மீது உங்களுக்கு சந்தேகம் வரும் போது, இது ஒரு சிறந்த வழி ஆகும். தொழில்முறை நிறுவனங்களால் ஏற்கனவே சரிபார்க்கப்படாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில், ஆன்லைன் விமர்சகர்கள், உங்களுக்கு பிடித்த தொழில்நுட்ப வலைத்தளங்கள், ஆப்பிள் அல்லது கூகுள் ஆகியவற்றைத்தான் நாங்கள் தொழில்முறை நிறுவனங்கள் என்கிறோம்.


இதையெல்லாம் நீங்கள் பின்பற்றும் பட்சத்தில், உங்களின் தகவல் ஆனது தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

Thursday, April 23, 2020

How to Hide Apps without Downloading any Apps No Root

Don’t want to let others see some sensitive apps like banking, payment, gallery, etc. on your phone? 
The MIUI 11 offers the system app lock feature, which allows you to lock or hide some apps in your SmartPhone. Just check the following guide to learn more tricks. The system App Lock feature has been offered on MIUI 10, now the latest MIUI 11 takes this feature to the new level.
How to lock apps on the Xiaomi or Redmi SmartPhone with MIUI 11?
The MIUI 11 offers a built-in app lock feature in system, so you don’t need to root your phone or install any third-party apps to lock the apps on your Xiaomi phone. Just follow the steps below to enable this feature:

  • Go to "Settings" on your phone.
  • Click "Apps".
  • Click "App lock".
  • Then find the apps you want to lock and switch the toggle to turn on the lock feature.
How to hide apps on the Xiaomi or Redmi SmartPhone with MIUI 11?
If you want to hide the apps from the home screen, just do as the following steps:
  • Go to "Settings" on your phone.
  • Click "Apps".
  • Click "App lock".
  • Click "Hidden apps".
  • Then find the apps you want to hide and turn on the toggle to hide the apps from the home screen.
  • If you want to access the hidden apps, you just need to expand two fingers on the phone’s home screen. Then it will show you the hidden apps folder and you need to enter the apps lock password to enter the hidden apps.

Windows 10 Keyboard Secret Shortcuts Part – 2

மினிமைஸ் முதல் விர்ச்சுவல் டெஸ்க்டாப் வரை:

  1. ஸ்க்ரீனை மினிமைஸ் (Minimize) செய்ய Windows + Home என்பதை அழுத்தவும்.
  2. விண்டோஸ் 10 இல் உள்ள கேம் பாரை (Game Bar) அடைய Windows Key + G என்பதை அழுத்தவும்.
  3. தேடல்களை நிகழ்த்த (Search) Windows Key + S என்பதை அழுத்தவும்.
  4. ஆக்சன் சென்டரை (Action Centre) அடைய Windows Key + A என்பதை அழுத்தவும்.
  5. விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை (Virtual Desktop) உருவாக்க Windows Key + Ctrl + D என்பதை அழுத்தவும்.
ப்ரொஜெக்ட் ஸ்க்ரீன் முதல் அன்டூ வரை:


  1. ஸ்க்ரீனை ப்ரொஜெக்ட் (Project Screen) செய்ய Windows Key + P என்பதை அழுத்தவும்.
  2. குறிப்பிட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை (Virtual Desktop) மூட Windows Key + Ctrl + F4 என்பதை அழுத்தவும்.
  3. குறிப்பிட்ட கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை கட் (Cut) செய்ய Ctrl + X என்பதை அழுத்தவும்.
  4. குறிப்பிட்ட கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை காப்பி (Copy) செய்ய Ctrl + C என்பதை அழுத்தவும்.
  5. கட் அல்லது காப்பி செய்த கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை பேஸ்ட் (Paste) செய்ய Ctrl + V என்பதை அழுத்தவும்
  6. நீங்கள் கணினியில் செய்த ஏதேனும் ஒரு ஆக்சனை திரும்பி பெற (அதாவது Undo செய்ய) Ctrl + Z என்பதை அழுத்தவும்.
  7. நீங்கள் கணினியில் செய்த ஏதேனும் ஒரு ஆக்சனை மீண்டும் பெற (அதாவது Redo செய்ய) Ctrl + Y என்பதை அழுத்தவும்.
  8. Keyboard Layout - யை அணுக Ctrl + Shift பட்டனை அழுத்தவும்.

Wednesday, April 22, 2020

Windows 10 Keyboard Secret Shortcuts Part - 1

Keyboard Secret Shortcuts


விண்டோஸ் 10 ஓஎஸ் - ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகும். யூஸர் இன்டர்பேஸ் என்று வரும்போது டன் கணக்கான ஸ்மார்ட் அம்சங்களை இது கொண்டுள்ளது. 
இருப்பினும் சில நேரங்களில் இதன் நூற்றுக்கணக்கான அம்சங்களை உடனுக்குடன் அணுகுவது மற்றும் தொடர்புகொள்வது என்பதும் சிக்கலான காரியமாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் தான் ஷார்ட்கட்ஸ் நமக்கு கை கொடுக்கிறது. ஒருவேளை உங்களுக்கு கர்சருடன் சண்டை போடுவது பிடிக்காது என்றால் இந்த ஷார்ட்கட் கீஸ்களை கற்றுவைத்துக் கொள்வது நல்லது.

டெஸ்க்டாப் முதல் செட்டிங்ஸ் வரை:
  1. டெஸ்க்டாப் (Desktop): நீங்கள் விரைவாக உங்கள் டெஸ்க்டாப்பை அணுக விரும்பினால், குறிப்பிட்ட பயன்பாடுகளை மூடவோ அல்லது ஒரு செயல்முறையை விட்டு செல்லவோ விரும்பவில்லை என்றால் விண்டோஸ் கீ + D என்பதை ஐ அழுத்தவும். இது உங்களை நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பிற்கு அழைத்துச் செல்லும்.
  2. லாக் ஸ்க்ரீன் (Lock Screen): விண்டோஸ் கீ + L அழுத்துவதன் மூலம் உங்கள் ஸ்க்ரீனை சட்டென்று லாக் செய்யலாம்.
  3. ரன் (Run): ரன் டயலாக் பாக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதைக் கண்டுபிடிக்க சற்று கடினமாக இருக்கும். அந்நேரத்தில் விண்டோஸ் கீ + R என்பதை அழுத்தவும்.
  4. மல்டி டாஸ்கிங் (Multi-tasking): ஒரே நேரத்தில் பல ப்ரோகிராம்களில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகினால், மற்றும் அவற்றுக்கிடையே மல்டி டாஸ்கிங் செய்ய விரும்பினால், விண்டோஸ் கீ + TAB என்பதை அழுத்தவும், இது ஓப்பன் ஆக உள்ள அனைத்து ப்ரோகிராம்களின் சிறுபடத்தையும் ஒரே பார்வையில் காண்பிக்கும்.
  5. செட்டிங்ஸ் (Settings): நீங்கள் டக்கென்று செட்டிங்கஸ்-ஐ அணுக விரும்பினால், விண்டோஸ் கீ + I என்பதை அழுத்தினால் அது தோன்றும்.
எக்ஸிட் முதல் ஸ்க்ரீன் ஷார்ட் வரை:
6.    எக்ஸிட் (Exit): நீங்கள் தற்போது இருக்கும் ஒரு ப்ரோகிராமில் இருந்து வெளியேற விரும்பினால், Ctrl + F4 என்பதை அழுத்தவும், இது உங்களை அந்த ப்ரோகிராமில் இருந்து வெளியேற்றும்.
7.    கொர்டானா (Crotona): விண்டோஸ் ஸ்மார்ட் அசிஸ்டென்ட்டை ஒரு நொடியில் அணுக விரும்பினால், விண்டோஸ் கீ + C என்பதை அழுத்தவும்.
8.    டாஸ்க் மேனேஜர் (Task Manager): உங்கள் கணினியை நிர்வகிப்பதற்கும் பதிலளிக்காத பயன்பாடுகளை மூடுவதற்கும் சிஸ்டம் மேனேஜர் மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது. இதை அணுக Ctrl + shift + Esc என்பதை அழுத்தவும்.
9.    (பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer): நீங்கள் ஒரு குறிப்பிட்ட பைலை திறக்க விரும்பினால் அல்லது சிலவற்றைத் தவிர்க்க விரும்பினால், அதற்கான ஆப் - பைல் எக்ஸ்ப்ளோரர் ஆகும். விண்டோஸ் கீ + E என்பதை அழுத்துவதன் மூலம் அதை அணுகலாம்.
10.  ஸ்க்ரீன் ஷார்ட் (Screenshot): உங்கள் திரையில் இருப்பதை நீங்கள் ஸ்க்ரீன் ஷார்ட் எடுக்க விரும்பினால் மற்றும் அதைச் சேமிக்க விரும்பினால், விண்டோஸ் கீ + PrntScr என்பதை அழுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம்.