Thursday, May 7, 2020

மத்திய அரசின் ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து உமங்’ (UMANG)  என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின.


மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்), சமையல் காஸ் சிலிண்டர் பதிவு உட்பட 200 விதமான சேவைகளை இந்த செயலியில் பெறலாம்.

இந்நிலையில், தற்போது உமங்செயலியில் பணியாளர் தேர்வாணைய (SSC) சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள், தேர்வு முடிவுகள், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை, காலி பணியிடங்கள் போன்ற விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம் என ஸ்டாப் செலக்சன் கமிசன் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் உமங்செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Sunday, May 3, 2020

Bureau Co-Operative Department 164 Clerk and Supervisor Job Posts

VELLORE DISTRICT RECRUITMENT BUREAU COOPERATIVE DEPARTMENT
 Job Recruitment Details:


Org Name
Vellore District Recruitment Bureau Cooperative Department
Qualification
Any Degree
Job Location
Vellore
Name of the Post
Clerk/ Supervisor Posts
Selection Process
Interview
Last Date
15/05/2020

About Vellore District Recruitment Bureau Cooperative Department:
Vellore District Recruitment Bureau is a statutory body constituted by Rule 151(5) of Tamilnadu Cooperative Societies Rules 1988 and Go No. 3 (Ms) Cooperation, Food and Consumer Protection Dept dated 5.1.2016 to recruit staff for the cooperative institutions in Vellore Region. 
Name of the Post:
Clerk/ Supervisor job Posts
Eligibility:
Candidates must possess (Any Degree) (10+2+3) from a recognized board or institute.
Salary:
Rs. 14000-47500/-
Last Date:
15/05/2020
Selection Process:
Interview
Apply mode:
Online
Official notification:

Google பாப்-அப் விளம்பரங்களுக்கு ஆப்பு வைக்க இப்படியொரு வழி இருக்கா? இது தெரியாம போச்சே!


Google பாப்-அப் விளம்பரங்களுக்கு ஆப்பு வைப்பது எப்படி?


உங்கள் குரோம் ப்ரவுசர்களில் ஏதேனும் தெரியாத adblocker ஐ நீங்கள் பதிவிறக்க விரும்பவில்லை என்றால், இந்த கூகுள் குரோமின் built-in ad-blocker ஐ எவ்வாறு இயக்கலாம்.

கூகுள் குரோம் ப்ரவுசரின் சமீபத்திய எடிசன், இடைவிடாத இண்டெர்நெட் இணைப்பு,விண்டோஸ் PC, மேக், ஆண்ட்ராய்டு அல்லது iOS. கூகுள் குரோமின் built-in ad-blocker ஐ ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்:
  1. எந்த வலைதள பக்கத்தில், உங்களுக்கு விளம்பரங்களைத் block செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தை open செய்யுங்கள்.
  2. பின் URL பாரின் அருகில் இருக்கும் பேட் லாக்என அழைக்கப்படும் பூட்டு வடிவத்தில் இருக்கும் ஐகானை திறந்து அதில் site settings ' ஐ கிளிக் செய்யுங்கள்.
  3. இந்த site settings’ பக்கத்தில் ads என்னும் ஆப்ஷனை தேடி கிளிக் செய்யுங்கள்.
  4. இப்போது இதில் தோன்றும் ஆப்ஷன்களில் block’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  5. இப்போது அந்த வலைதள பக்கத்திற்கு மறுபடியும் சென்று பார்த்தால் பல விளம்பரங்கள் block செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.


CPCB-ல் அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு


CPCB Recruitment Details:


Org Name
Central Pollution Control Board (CPCB)
Qualification
8th, 10th, 12th, ITI, Any Degree
Name of the Post
Lower Division Clerk, Data Entry Operator
Location
Delhi
Last Date
25/05/2020

Name of the Post:

Lower Division Clerk, Data Entry Operator

Eligibility:

Scientist – ‘B’
Bachelor’s Degree in Engineering/ Technology from a recognized University or Institution in Civil/ Chemical/ Environmental. / Master’s Degree in Natural/ Agricultural Sciences

Junior Scientific Assistant

A degree in science with 4 years’ of experience in the line, preferably in pollution control or related subjects

Senior Technician

Diploma in Instrumentation / Diploma in Electronic / Diploma in Mechanical

Data Entry Operator (Grade-II)

(a) 12th standard pass or equivalent, from a recognized Board / University (b) should possess a speed of not less than 8000 key depressions per hour for Data Entry work.

Junior Technician

(a) 10th class pass from a recognized Board/ Institution (b) Certificate from ITI in Mechanical trade (c) 3 years of experience in servicing laboratory machines in an organization / institution of repute

Junior Laboratory Assistant

(a) 10th class pass from a recognized Board/ Institution (b) Certificate from ITI in Mechanical trade (c) 3 years of experience in servicing laboratory machines in an organization / institution of repute

Lower Division Clerk

(a) Bachelor’s degree from a recognized University (b) Typing speed of 30 wpm in English or 25       wpm in Hindi.

Attendant (MTS)

8th Standard Pass from a recognized school.

Age Limit:

Up to 35 Years

Selection Process:

Skill/ Trade Test / Interview

Last date:

25/05/2020

Apply Mode:

Online

How to Apply for CPCB Job Opening Recruitment:

Link for Official Notification of CPCB website -> https://cpcb.nic.in/jobs.php

Friday, May 1, 2020

SMART VILLAGE INDIA is looking for: Computer Operator/Data Entry Operator

Computer Operator/Data Entry Operator
Be among the first 25 applicants


Company Name: SMART VILLAGE INDIA
Company Location:  Coimbatore, IN
Experience: 4-9 years

WHAT ARE COMPUTER OPERATOR / DATA ENTERY OPERATOR ROLES?

Over see maintenance and operation of computer hardware systems. Control console of mainframe digital computer or set of minicomputers. Set controls on computers and peripheral devices. Run computer tasks. Maintain logbooks or records for job runs. List malfunctions that occur during shift. Perform maintenance tasks such as checking for viruses, backing up tape, upgrading software, and other basic maintenance. Assist programmers and analysts with testing and debugging new programs. Monitor systems remotely. Watch closely for error lights.

Desired Skills and Experience

Office Equipment, Document Administration, system administrator, Administration, computer operator, Data Analysis, data entry, excel, Microsoft Word, Ms Office

Seniority Level

Entry level

Industry

Human Resources Financial Services, Hospitality

Employment Type

Full-time

Job Functions

Information Technology

QUALIFICATION:

Any Graduate

SPECIALIZATION:

Administration, Office Management & Coordination, Office Services

REGARDS -SMART VILLAGE INDIA SNEHA-8800157813