நீங்களும் E- Sevai மையம் இலவசமாக தொடங்கலாம்

இசேவை மையம் 70% லாபம் தரும். நிரந்தர வருமானம். கல்வித் தகுதி இல்லை.


1. இசேவை மையத்தை தொடங்குவதற்கு இசேவை துறை id மற்றும் password வாங்கனும். இந்த id யாரு தராங்கனா, அரசு கேபிள் TV நிறுவனமும் TACTV, ELCOT - Electronics Corporation of tamilnadu limited நிறுவனமும் சேர்ந்து இந்த e- Sevai மையத்தை தொடங்க துறை சார்ந்த user id மற்றும் Password தரப்படுகிறது.

இந்த இசேவை மையத்தைத் தொடங்கி எப்படி சம்பாதிப்பது? இதில் 85 வகையான சேவைகள் இருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு Certificate வாங்கனும்னா, VAO office, taluk office என்று அலைய வேண்டி இருக்கும். இப்பொழுது எந்த ஒரு அரசு சார்ந்த Certificate பெற இசேவை மையத்தை அணுகி பெற முடியும். 

ஒவ்வொரு certificate யையும் விண்ணப்பித்து பெற்றுத்தர அரசாங்கத்தரப்பிருந்தும், Customer தரப்பிலிருந்தும் நமக்கு Commission கிடைக்கிறது. இதன் மூலம் நமக்கு 70% லாபம் கிடைக்கிறது. நல்ல லாபம் தரும் தொழில் இது.


இசேவை மூலம் தரப்படும் சேவைகளில் சில, 

1. community certificate 2. Nativity 3. Income 4. First Generation 5. widow 6. Aadhar cord correction, Ration card apply and correction 7. FIR 8. Accident cases 9. Tax Pay 10. EB Bill 

தகுதிகள்.

Basic computer மற்றும் English knowledge இருந்தா போதும்.

How to apply? 

www.tnesevai tn.gov.in என்ற இணையத்தளப் பகுதிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

என்னென்ன தேவை? 

Pan card, Gst, company registration Certificate. CAN Citizen Access Number என்ற unique ID and password கிடைத்தவுடன் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். 

Requirments: 

100 sqft Shop, I computer/ Laptop, 1 printer with scan, Net 10,000 Rs. initial deposit refundable, Application fees Application reject ஆனால் Amount refund ஆயிடும். Refundable Rs.50,000/- Security deposit . DD in TNarasu Cable TV Corporation Limited, Chennai.

Profit

இந்த தொழிலில் 70% வரை லாபம் பெற முடியும். இசேவை மையம் 1Year தற்காலிகமாக தொழில் துவங்கலாம். வேணுமென்றால் மீண்டும் 1 year Extend பண்ணிக்கலாம்.Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post