Hard disc drive மற்றும் SSD க்கு உள்ள வித்தியாசம் என்ன? எது Better?

புதுசா ஒரு Computer, Laptop வாங்குறவங்க hard disc drive Capacity யைத்தான் Select செய்தார்கள். ஆனால் இனி HDD இருக்கிறது வாங்கலாமா? இல்லை SSD உள்ள Storage device வாங்கலாமா? என முதலில் Select செய்ய வேண்டி உள்ளது. இதன் பின்புதான் Storage capacity select செய்ய வேண்டும்.

 Hard Disc Drive : Advantages :


1. SSDயை விட இதன் விலை மிக குறைவு. அதிகபடியான Storage உங்களுக்குத் தேவையென்றால் HDD தான் நீங்கள் Select செய்ய வேண்டும்.

2.HDD ஒரு movable parts ஆக இருப்பதால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.

3. அதிகமான Storage கிடைக்கும். அதுவும் விலை குறைவில் கிடைக்கும்.

4. Size Extend பண்ண முடியும்.

 Hard Disc Drive : Disadvantages :

1. SSDயை விட வேகம் குறைவானது. 

2. HDDrequires more power. Sono longer battery life.

 3. Heavy task குடுக்கும் போது Noise அதிகமாக இருக்கும்.

4. Movable parts ஆ இருக்கிறதுனால கீழே தவறி விழுந்தால் சீக்கிரமே Corrupt ஆக வாய்ப்பு அதிகம். 

5. Heary files load அதிகமா அகும் போது எளிதாக Corrupt ஆக வாய்ப்பு அதிகம்.

Solid State Drive : Advantages :


1. அதிவேகமாக Reed & write செய்யும் Storage device. 

2. HDDயை விட வேகமாக செயல்படும். வேகம் ஒன்றே இதனுடைய மிகப்பெரிய Advantage. 

3. இதன் அதிகபட்ச வேகத்தால் உங்கள் os, Softwares, Games, Media என அனைத்தும் வேகமாக செயல்படும்.

4. Creators க்கு ஏற்றது இந்த SSD தான். 

5. SSD is commonly use less power and result in longer battery life.

6. Heavy loads கொடுத்தாலும் corrupt ஆக வாய்ப்பே இல்லை.

Solid State Drive : Disadvantages :


1. இதன் அதிகமான வேகம் Storage அளவைக் குறைக்கிறது. குறைந்த Storage அதிக விலை ஆனால் வேகம் அதிகம். 

2. இதில் Future ல் storage அளவை மாற்ற முடியாது. 

3. இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்யும் செலவு அதிகம். 

4. இந்த SSD motherboard உடன் attach ஆகி இருப்பதால் இதில் ஏதாவது ஒரு problem வந்தால் motherboard யையே மாற்ற வேண்டி வரலாம்.



Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post