jio phone Next 2021 ல் வாங்கலாமா? வேண்டாமா?

இந்த jio phone Nest யாருக்கு Suitable ஆகும். இந்த Phoneயை வாங்கலாமா? வேண்டாமா? அப்படின்னு ஒரு Conclusion ஓட இந்தப் பதிவில் பார்க்கலாம்.


3G mobile use பண்றவங்க, இன்னும் Button phone use பண்றவங்களை target பண்ணி இந்த jiophone Next launch பண்ணிருக்காங்க. 2021 ல் இந்த Phone யை வாங்கனுமா அதுவும் இந்த விலையில் கொஞ்சம் யோசிங்க. இந்த jio phone Next யை வாங்கலாமான்னு இந்த பதிவின் முடிவில் பார்க்கலாம். இப்போ இந்த phone உடைய Specification யைப் பார்க்கலாம்.

jio phone Next Specs : 

- Colour Blue & Black 

- Display 5.45 inch 

- 13 MP Rear camera and 5 MP front camera. 

- Rear camera led flash light உடன் வருகிறது. Front Camera display flash உடன் வருகிறது.

- Scene mode - HDR mode, Night mode, portrait mode, photo, video, translate மற்றும் time settings  option இதில் இடம் பெற்றிருக்கும். 

- Video Recording - Support for 1080p @ 30fPS both front & rear cameras. Battery 3500 mAh Li-polyoner 5 V Battery

- processor Qualcomm Snapdragon QM 215 

- Memory- 2GB RAM, 32GB inbuilt memory 

- Network 4G Dual sim 

- இதில் Android Pragati OS என்ற புதிய இயங்குத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 

- Connectivity-wi-fi , Bluetooth, Audio jack, OTG Support and USB interface

Price Details: 

ரூ.1, 999/- with EMI finance optionயை use செய்யாமல் வாங்கினால் 6,499 ரூ. மற்றும் Processing fees ரூ.501.

Finance options:





Conclusion :

இந்த jio phone Next யை வாங்கலாமா? வேண்டாமா? என்ற ஒரு முடிவிற்கு வருவோம். இது நாள் வரைக்கும் Smart phone use செய்யாதவர்கள் புதிதாக Smartphone  க்கு மாற நினைப்பவர்கள் மட்டும் இந்த jio phone Next யை வாங்கலாம். மற்றவர்கள் இந்த phoneயை வாங்க வேண்டாம். ஏனெனில் இதன் விலை ரூ. 6499/- with 501 ரூ. Processing fees. இதே விலையில் அதிக Specs உடன் கீழே பட்டியலிடப்பட்ட Smartphone யை வாங்குவது Better. 

Realme C 11 2021 - ரூ.6,999/-

Realme Narzo 50i ரூ.6,999/- 

infinix Smart 5 A - 6, 699 ரூ.





Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post