SBI Customer Service point வைப்பதால் மாத வருமானம் 30,000 லிருந்து 50,000 வரை சம்பாதிக்கலாம்.
Service center யை மட்டும் வைத்தால் போதும் இதற்கென்று தனி விளம்பரம் செய்யத் தேவையில்லை. வாடிக்கையாளரே உங்களைத் தேடி வருவார்கள். SBI Service center என்று ஒரே ஒரு Banner மட்டும் வைத்தால் போதுமானது.
ATMல் நடக்கும் அனைத்து விசயங்களையும் உங்களால் செய்ய முடியும். ஏன் SBI Private ஆ ஒரு Third party க்கு ஒரு Bussiness opportunity தாங்களா, SBI Bank லயும், ATM லயும் கூட்டத்தைக் குறைக்கவே இந்த ஏற்பாடு.
இது ஒரு commission Based Income and Completly Bank oriented Activity.
இதில் என்னென்ன சேவைகள் பண்ண முடியும் :
Booking, money transfer, Recharge, Insurace, EB Bill Payment, Income tax, municipality tax payment, Account opening, cash transfer, withdrawn, Deposite, fixed deposite என இன்னும் பலவிதமான சேவைகள் இதன் மூலம் செய்ய முடியும்.
SBI Customer service center வைப்பதால் நீங்கள் ஒரு human ATM ஆக செயல்படுவீர்கள்.
SBI Customer service center வைக்க என்னென்ன தேவை?
1.Own shop or Rental shop
2. PC or Laptop
3. Internet
4. Printer
SBI Customer service point வைக்க apply செய்து அதற்கு approval கிடைத்த பிறகு SBI தரப்பிலிருந்து training கொடுப்பாங்க. அதில் அவர்களுடைய Software ல் எப்படி வாடிக்கையாளருக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக்கொடுப்பார்கள் மற்றும் அவர்கள் தரப்பிலிருந்து ஒரு swiping machine உம் ஒரு SBI Banner உம் தரப்படும்.
உங்களுடைய PC or laptop ல் அவர்களுடைய Software Install செய்து தரப்படும். அதில் உள்நுழைய userid மற்றும் Passward உம் தருவார்கள். அது தான் Csp login id and password. Training முடித்தப் பிறகு அவர்களுடைய CSP Certificate தருவாங்க. அதில் CSP Name, csp id and shop address என அனைத்து தகவல்களும் இருக்கும்.
How to apply?
Apply செய்வதற்கு முன் உங்களுடைய Passport size photo, id proof, Shopaddress proof (EB - Bill Receipt, Shop Tax Receipt orShop Aggreement Bond) என அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
http://www.myoxigen.com/csp-sbi என்ற இணையத்தளப் பக்கத்திற்குச் சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து Apply செய்ய வேண்டும். இதன் Activation process 25 to 30 நாள் வரை நடக்கும்.