தமிழக அஞ்சல் துறையில் சற்றுமுன் காலி பணியிடங்கள் அறிவிப்பு - கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு - தேர்வு கிடையாது - கடைசி தேதி 05/06/2022

இந்திய அஞ்சல் துறையில் எவ்வித தேர்வுகளும் இல்லாமல் பத்தாம் வகுப்பு மார்க் மெரிட் அடிப்படையில் (ஜிடிஎஸ்) தேர்விற்கான அறிவிப்பு - விருப்பம் உள்ளவர்கள் இந்த போஸ்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நினைக்கிறவங்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி அப்ளை பண்ணிக்கலாம்.



இந்தியா முழுவதும் இந்த போஸ்டுக்கு விண்ணப்பிப்பார்கள். டோட்டல் வேக்கன்சி 38,926. தமிழ்நாட்டில் மட்டும் 4810 வேக்கன்சி இருக்கிறது. கல்வித்தகுதி பார்த்தீங்கன்னா 10th தான் ஆனால் நல்ல மார்க் எடுத்திருந்தால் மட்டும்தான் உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.



 
உதாரணமாக ஒரு எஸ் சி Candidate 420 மார்க் எடுத்து இருந்தா கண்டிப்பா அவங்க கேட்கிற இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. ஒரே இடத்துக்கு நிறைய பேர் அப்ளை பண்ணுவாங்க. அப்படி பண்ணும் போது அதில் அதிக மார்க் எடுத்தவர்களுக்கு தான் அந்த இடத்தில் வேலை கிடைக்கும்.

வயது வரம்பு 

ஜூன் 5 , 2022 இரண்டின் படி வயது 18 லிருந்து 40க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்




எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் விண்ணப்பப் படிவம் 2022க்கான ஆன்லைனுக்கான படிகள் பின்வருமாறு,

நிலை 1. பதிவு தொடக்கத்தில் வேட்பாளர் ஒரு சுழற்சிக்கு ஒரு முறை பதிவு தொகுதியில் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் பெற வேண்டும்

கட்டம் 2. கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆண்/மாறானவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தினால், வேட்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகை கழித்த பிறகும் உறுதிப்படுத்தல் வரவில்லை என்றால், விண்ணப்பதாரர்கள் தீர்வுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம்.

எந்த தலைமை தபால் நிலையத்திலும் ஆஃப்லைனில் பணம் செலுத்தலாம். அஞ்சல் அலுவலகங்களின் பட்டியல்

நிலை 3. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் படி 1 . விண்ணப்பத்தை நிரப்பவும். படி 2 . ஆவணங்களைப் பதிவேற்றவும். படி 3 . இடுகை விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். முன்னோட்டம் பார்த்து பிரிண்ட் அவுட் எடுக்கவும். இந்த மூன்று படிகளை முடிப்பது விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதாக மட்டுமே கருதப்படும்.

Apply Link:
https://indiapostgdsonline.gov.in/









Tamil Tech Solution

Hi Friends, Get the best how to tutorials for mobile devices and technology. Tamil Tech Solution offers latest tech news, tips, tricks, advices and more on smart phones, tablets, laptops and computers. Information technology is concerned with improvements in a variety of human and organizational problem-solving endeavors, through the design, development and use of technologically based systems and processes that enhance the efficiency and effectiveness of information in a variety of strategic, tactical and operational situations.

Post a Comment

Previous Post Next Post